¡Sorpréndeme!

Kamal's gram sabha | சென்னையிலிருந்து கமல் நடத்திய கிராம சபை!

2019-06-28 1 Dailymotion

#kamal
#mnm
#makkalneedhimayyam

ஒரு புறம் சட்டசபை கூட்டம் பரபரக்க.. இன்னொரு புறம் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் விறுவிறுக்க.. இதற்கு நடுவில் பட்டையை கிளப்பி கொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார் கமல்!

MNM Leader Kamal hasan conducting Gram Sabha Meeting on Video Conference